இன்று ப்ரப்போஸ் தினம்!

நமக்கு பிடித்தவர்களுக்கு மனதிற்குள் உள்ள காதலை, அன்பையும் வெளிக்காட்டும் நாள் இன்று.

உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, பிப்., 8 தேதி ப்ரப்போஸ் டே-வாக கடைப்பிடிக்கப்படுகிறது.

நேசிக்கும் பெண் அல்லது ஆணிடம், மனசுக்குள் பூத்துக் குலுங்கும் காதலை எப்படி சொல்வது என்று எல்லோருக்கும் ஒரு தயக்கம் இருக்கும்.

இருவருக்குள் இருக்கும் நட்பை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல இத்தினம் உதவும். ப்ரப்போஸ் செய்ய சில ட்ப்ஸ் இதோ!

ஒரு கடிதத்தில் நான் உன்னை காதலிக்கிறேன் என்று நீங்கலாக எழுதி காதலை ப்ரோபோசல் செய்யலாம்.

காதலை நேரடியாக சொல்வதில் தயக்கம் இருந்தால், காதல் பாடல்களை பிளேலிஸ்ட்டாக உருவாக்கி அதை கொடுக்கலாம்.

அவர்களுக்கு பிடித்த கவிதைகள் சொல்லலாம் அல்லது பரிசு கொடுக்கலாம்.