வைட்டமின் சி நிறைந்த உணவுகள் பற்றி அறிவோமா…

வைட்டமின் சி என அழைக்கப்படும் அஸ்கார்பிக் அமிலம், மனித உடலின் வளர்ச்சி, எலும்பு, தோல் மற்றும் இணைப்பு திசுக்களின் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது. அவை நிறைந்த உணவுகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

எலுமிச்சைப்பழம்

பச்சை மிளகாய்

கொய்யாப்பழம்

மஞ்சள் குடைமிளகாய்

ஆரஞ்சு பழம்

ஸ்ட்ராபெரி

பப்பாளி

ப்ரோக்கோலி

கொத்தமல்லி

கிவி பழம்