குழந்தைகளின் பற்களை எவ்வாறு பாதுகாப்பது?

குழந்தைகளின் பற்களைப் பாதுகாக்க தினமும் இருமுறை பல் துலக்க வேண்டும்.

ப்ளூரைடு பற்பசையைப் பயன்படுத்த வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.

குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய சர்க்கரை உணவுகளை குறைக்க வேண்டும்.

முதல் பல் வந்தவுடன் மென்மையான துணியால் ஈறுகளைத் துடைக்க வேண்டும்.

மென்மையான பற்பசை மற்றும் பிரஷ் கொண்டு ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்கலாம்.

குழந்தையின் முதல் பல் வந்தவுடன், வித்தியாமாக இருந்தால் பல் டாக்டரை அணுகி ஆலோசனை பெறவேண்டும்.

பல் துவாரங்கள் அல்லது பிற பிரச்னை இருந்தால் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறலாம்.