இன்று உலக மாலுமி தினம்!

கடல் பயணம் என்பது பல்வேறு இயற்கை சவால்களை கடந்தது.

இத்தகைய கடல் போக்குவரத்தை சுமூகமாக மேற்கொள்ள உதவது கப்பல் மாலுமிகள்.

அவர்களின் பணியை கவுரவிக்கும் விதமாக சர்வதேச கடல்சார் அமைப்பு சார்பில் 2010 முதல் ஜூன் 25ல் உலக மாலுமிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலகில் 90 சதவீத சரக்கு போக்குவரத்து வர்த்தகம் கடல் வழியே தான் நடைபெறுகிறது.

இதிலிருந்து கப்பல் மாலுமிகளின் பணி எந்தளவுக்கு முக்கியம் என்பது தெளிவாகிறது.

'என் துன்புறுத்தல் இல்லாத கப்பல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.