அதிக குள்ளமான மக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியல்: இந்தியாவுக்கு எந்த இடம்?

அதிக குள்ளமான நபர்களை கொண்ட நாடுகளில் முதலிடத்தை தென்கிழக்கு ஆசிய தீவான திமோர் பெற்றுள்ளது.சராசரி உயரம் 155.47 செ.மீ.

லாவோஸ் - இந்நாட்டு மக்களின் சராசரி உயரம் 155.89 செமீ (5 அடி 1.37 அங்குலம்)

மடகாஸ்கர் - இந்நாட்டு மக்களின் சராசரி உயரம் 156.36 செமீ (5 அடி 1.56 அங்குலம்)

குவாத்தமாலா - இந்நாட்டு மக்களின் சராசரி உயரம் 156.39 செமீ (5 அடி 1.57 அங்குலம்)

பிலிப்பைன்ஸ் - இந்நாட்டு மக்களின் சராசரி உயரம் 156.41 செமீ (5 அடி 1.57 அங்குலம்)

நேபாளம் - இந்நாட்டு மக்களின் சராசரி உயரம் 156.58 செமீ (5 அடி 1.64 அங்குலம்)

இந்தியா இப்பட்டியலில் 14-வது இடத்தில் உள்ளது. சராசரி உயரம் 158.76 செமீ