காதலர் தினத்தில் அன்புக்குரியவர்களுக்கு என்ன கிப்ட் கொடுக்கலாம்?

அழகிய ரோஜா பூங்கொத்து கொடுத்துக் கவரலாம்.

காதல் ஓவியங்களை வரைந்து அல்லது வாங்கி பரிசளிக்கலாம்.

பிடித்த நடிகர் நடித்த படத்திற்கு 'மூவி டேட்' திட்டமிடலாம்.

பிடித்த உணவகத்தில் கேண்டில் லைட் டின்னருக்கு பிளான் போடலாம்.

இருவரின் போட்டோஸ் கொண்ட காபி மக், போஸ்டர்கள், தலையணைகளை பரிசளிக்கலாம்.

பூச்செடிகள் வளர்ப்பதில் ஆர்வமுள்ளவர்களுக்கு அதேயே பரிசளிக்கலாம்.

ஆசை பட ஸ்டைலில் செல்லபிராணிகளை வாங்கி கொடுக்கலாம்.

புத்தகங்களுக்கும் உங்கள் லிஸ்ட்டில் இடம் கொடுக்கலாம்.