மங்கையரை கவரும் மாடுலர் கிச்சன்!
பொருட்களில் தூசி படியாமல் பாதுகாக்கவும், அலமாரியில் அலங்காரமாக வைக்கவும் மாடுலர் கிச்சன் உதவுகிறது.
ஏற்கனவே கட்டப்பட்டுப் பத்து பதினைந்து ஆண்டுகள் ஆன வீடுகளில் உள்ளச் கிச்சனையும் நீங்கள் விருப்பினால் மாடுலர் கிச்சன்களாக மாற்ற முடியும்.
மாடுலர் கிச்சன்களை அமைக்க நிறைய நிறுவனங்கள் தற்போது உள்ளன. அவர்களை கொண்டு மாடுலர் கிச்சன் உருவாக்கலாம்.
மாடுலர் கிச்சன் செய்யும் கார்பண்டர்களை அழைத்து உங்கள் தேவை, வசதி, மற்றும் இடங்களை பார்த்து விருப்படி டிசைன் செய்யலாம்.
நவீன கிச்சனில் இணைந்திருக்கும், டிஷ்வாஷர், பிரட் டோஸ்டர், அவன் போன்ற மின் சாதங்களுக்கு மாடுலர் கிச்சனில் தனி இடம் உண்டு.
மாடுலர் கிச்சன் அமைப்பதற்கு 4 முதல் 8 வாரங்கள் ஆகும்; ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை செலவு ஆகலாம்.