"தோல்வி பயம்" என்ற ஒரே ஒரு விஷயம் உங்கள் கனவை அடைய முடியாததாக ஆக்குகிறது.

"நீங்கள் பழிவாங்கும் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்,நீங்கள் இரண்டு கல்லறைகளைத் தோண்ட வேண்டும்".

நல்ல முடிவுகள் அனுபவத்தில் இருந்து வரும், மற்றும் அனுபவம் தவறான முடிவுகளிலிருந்து வருகிறது.

யாருடனும் போட்டி போடாதீா்கள், யாரையும் விட சிறந்தவராக இருக்க முயற்சிக்காதீர்கள், நீங்கள் நேற்று இருந்ததை விட இன்று சிறப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

நம்மையே நாம் விரும்பியபடி மாற்றிக்கொள்ள முடியாத போது, மற்றவர்களை நாம் விரும்பியபடி மாற்ற முடியவில்லையே என்றெல்லாம் கோபம் கொள்ள வேண்டியதில்லை!!

எப்போது போராட வேண்டும், எப்போது போராடக்கூடாது என்பதை அறிந்தவர் வெற்றி பெறுவார் .

ஒவ்வொரு பிரச்சனையும் ஒரு பரிசு, பிரச்னைகள் இல்லாமல் நாம் வளர முடியாது.

உங்கள் பிரச்னைகளின் அளவு, அவற்றைத் தீர்க்கும் உங்கள் திறனுடன் ஒப்பிடுகையில் ஒன்றுமில்லை.