ரத்தன் டாட்டாவின் ஊக்கமளிக்கும் பொன்மொழிகள் சில!

சரியான முடிவு எடுப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் முடிவெடுத்த பின்னர் அவற்றை சரியாக செய்கிறேன்.

ஆழ்ந்த சிந்தனையும், கடின உழைப்பும் இல்லாமல் பெரிய விஷயங்கள் எதையும் அடைய முடியாது.

சிறந்த வேலை செய்ய ஒரே வழி நீங்கள் செய்யும் வேலையை நேசிப்பதுதான்.

உன் மீது எறியப்படும் கற்களை எடுத்து வைத்துக்கொள்; அதைக்கொண்டு அற்புதங்களை கட்டி எழுப்பு.

முக்கியமான விஷயம் என்னவென்றால், எவ்வளவு சிறிய முன்னேற்றமாக இருந்தாலும், முன்னேற்றம் முக்கியமானது

வேகமாக நடக்க வேண்டும் என்றால் தனியாக நடந்து செல்லுங்கள்; தொலைத்தூரம் நடக்க வேண்டும் என்றால் குழுவாக மட்டுமே பயணிக்க முடியும்

மக்கள் உங்களை பின் தொடர வேண்டுமென்றால், நீங்கள் அவர்களை அன்போடு வழிநடத்த வேண்டும்

மற்றவர்கள் உங்களை நோக்கி எறியும் கற்களை எடுத்துக் கொண்டு ஒரு நினைவு சின்னத்தை கட்டியெழுப்புங்கள்.