ஆரோக்கியத்தை அள்ளி தரும் வெள்ளி ஆபரணங்கள்!
வெள்ளி ஆபரணங்கள் மிகுந்த மருத்துவ குணங்கள் கொண்டது.
இந்த வெள்ளி ஆபரணங்கள் அணிவதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மேலும் உடல் சக்தி அதிகரிக்கும்.
வெள்ளி கொலுசு அணிவதால் காலில் உள்ள பாக்டீரியா தொற்றுகள் அழிகின்றன.
உடல் பித்த சூட்டைத் தணிக்க வல்லது வெள்ளி கொலுசு.
பெண்கள் காதணிகள், கொலுசு, செயின்கள், வளையல்கள் போன்ற வெள்ளி ஆபரணங்களை அணியலாம்.
ஆண்கள் பிரேஸ்லெட், செயின், மோதிரம் உள்ளிட்ட வெள்ளி ஆபரணங்கள் அணியலாம்.
கோடை காலங்களில் வெயிலில் செல்லும்போது உடல் சூட்டைத் தணிக்கும்.
வெள்ளி ஆபரணம் அணிந்து உறங்கும் போது இரவில் நல்ல தூக்கம் வருவதாக கூறப்படுகிறது.