கோடைக்கால மலச்சிக்கல்: நெய் இருந்தால் போதும்.

நெய்யில் உள்ள பியூட்ரிக் அமிலம் மலச்சிக்கலைப் போக்கவும், குடல் இயக்கத்தை எளிதாக்கவும் உதவும்.

கோடைக்காலத்தில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள தின்பண்டங்கள், உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

வெயில் நேரங்களில் முட்டை, இறைச்சி, கடல் உணவுகள் செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால், குறைவாக எடுத்துக் கொள்வது நல்லது.

காலை நேரத்தில் வெறும் வயிற்றில் 1ஸ்பூன் வெண்ணையை 200மிலி தண்ணீருடன் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கலை தடுக்கலாம்.

நெய் மற்றும் வெல்லம் இரண்டையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால், இரைப்பை பிரச்சனைகளை சமாளிக்க உதவும்.