வாலன்டைன் டே அன்று அணியும் ஆடையின் நிறம் சொல்லும் நம் எண்ணத்தை...
பச்சை நிற ஆடை காதலர்கள் அவர்களது காதலுக்காகவே காத்திருப்பதாக அர்த்தம். காதலை சொல்ல இந்த நிறத்தில் ஆடை அணியலாம்.
நீலம் நிறம் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை என சொல்வதாகும். அதனால் யார் வேண்டுமானாலும் காதலைச் சொல்லலாம்.
ஆரஞ்சு நிறத்தில் அணிந்தால் அன்று காதலை வெளிப்படுத்தப்போவதாக அர்த்தம்.
பிங் நிற உடை அணிந்தால் காதலுக்கு ஓகே சொல்லப்போவதாக அர்த்தம். காதல் கண்டிப்பாக ஏற்கப்படும்.
வெள்ளை நிற உடை அணிந்தால் ஏற்கெனவே ஆள் இருப்பதாக அர்த்தமாகும்.
கிரே நிறம் எனக்கு காதலில் ஈடுபாடு இல்லை என பொருளாகும்.
மஞ்சள் நிறமோ இவர் காதலில் தோல்வி அடைந்தவர் என கூறுவதாகும்.
கறுப்பு நிறம் காதலில் விருப்பம் இல்லை என கூறுவதற்காக போடலாம். கண்டிப்பாக காதலுக்கு நோ தான் என்று அர்த்தம்.