இந்தியர்கள் பெட்ரோல் கார்களை தவர்த்து எதிர்காலத்தில் ஆளப்போகும் எலக்டிரிக் கார்கள் மீது கவனத்தை திருப்ப தொடங்கியுள்ளனர்.

தற்போது இந்தியாவில் அதிகம் விற்கப்படும் குறைந்த விலையில் கிடைக்கும் ஈவி கார்களின் பட்டியலை பார்க்கலாம்.

டாடா பஞ்ச் ஈவி ஆட்டோமேட்டிக் - 10.99 லட்சம் முதல் 15.49 லட்சம் வரை

டாடா நெக்ஸான் ஈவி ஆட்டோமேட்டிக் - 14.74 லட்சம் முதல் 19.94 லட்சம் வரை

டாடா டியாகோ ஈவி ஆட்டோமேட்டிக் - 8.69 லட்சம் முதல் 12.04 லட்சம் வரை

டாடா டிகோர் ஈவி ஆட்டோமேட்டிக் - 12.49 லட்சம் முதல் 13.75 லட்சம் வரை

சிட்ரோயன் eC3 ஆட்டோமேட்டிக் - 11.61 லட்சம் முதல் 13.35 லட்சம் வரை

எம்ஜி காமெட் ஈவி ஆட்டோமேட்டிக் - 7.98 லட்சம் முதல் 9.98 லட்சம் வரை

மஹிந்திரா XUV 400 ஈவி ஆட்டோமேட்டிக் - 15.49 லட்சம் முதல் 19.39 லட்சம் வரை