வால்நட்ஸ்: அடிக்கடி ஏன் சாப்பிடனும் தெரியுமா?
வால்நட்ஸ் மூளையின் செயல்பாட்டிற்கு மட்டுமல்ல, குடல் ஆரோக்கியத்திற்கும்
சிறந்தது.
வால்நட்ஸ்களை இரவில் ஊறவைத்து சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள ஊட்டச்சத்துகள் அதிகரிக்கும்.
அக்ரூட் பருப்பில்(வால்நட்ஸ்) பாலிபினால்கள் இருப்பதால், அவை வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவும்.
ஊறவைத்த அக்ரூட் பருப்புகளை(வால்நட்ஸ்) சாப்பிடுவது நன்மை பயக்கும்
பாக்டீரியாக்களை அதிகரிக்க உதவுகிறது, இது குடல் ஆரோக்கியத்தை
மேம்படுத்துகிறது
ஊறவைத்த அக்ரூட் பருப்புகளை(வால்நட்ஸ்) தவறாமல் உட்கொள்வது மூலம் பசியைக் கட்டுப்படுத்த உதவி செய்வதோடு, எடையை குறைக்கவும் உதவுகிறது.
உயர் ரத்த அழுத்தம் பக்கவாதத்திற்கான முக்கிய ஆபத்து காரணியாக இருக்கலாம். ஊறவைத்த அக்ரூட் பருப்புகள் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்
தினமும் ஊறவைத்த அக்ரூட் பருப்புகளை(வால்நட்ஸ்) எடுத்துக் கொள்வதன் மூலம்
நினைவாற்றல் மற்றும் கற்றல் திறன் அதிகரிப்பதோடு, அல்சைமர் நோயிலிருந்து
பாதுகாப்பு அளிக்கிறது.