உலகின் சைவ நாடுகள்: முதலிடம் பிடித்த இந்தியா

உலகளவில் சைவம், அசைவம் என, இரு வகையான உணவு நுகர்வு முறைகள் மக்களால் பின்பற்றப்படுகின்றன.

உலகளவில் சைவபிரியர்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியாவில் 20 - 39 சதவீதத்தினர் அசைவ உணவுகளை உண்பதில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அடுத்தபடியாக, மெக்சிகோவில் 19 சதவீதம், தைவானில், 14 சதவீதம் உள்ளனர்.

ரஷ்யாவில், 1 சதவீதம் பேரும் சைவம் உண்பது தெரிய வந்துள்ளது

இதனால், அசைவ உணவு பட்டியலில் 99 சதவீதத்துடன் ரஷ்யா முதலிடம் பிடித்துள்ளது.