என்.எம்.ஏ.சி.சி., விழாவில் பேஷன் உடையில் கலக்கிய நட்சத்திரங்கள்.

இந்திய பாரம்பரிய கலைகளை ஊக்குவிக்கும் வகையில், மும்பையில் நடந்த என்.எம்.ஏ.சி.சி., துவக்க விழா கோலாகலமாக நடந்தது.

பிரபல பேஷன் டிசைனர் அமித் அகர்வாலின் தனித்துவமான உடையை நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்திருந்தார்.

பிரபல பேஷன் டிசைனர் அபு ஜானி சந்தீப் கோஸ்லா வடிவமைத்த லெஹங்காவை சோனம் கபூர் நேர்த்தியாக அணிந்திருந்தார்.

தோடுகள், மோதிரம் என மெட்டாலிக் மேக்-அப்பில் நடைபோட்டார் சோனம் கபூர்.

க்யூரேட்டட் டெக்ஸ்சர்டு தங்க கவுன் புடவையில் பிரமிக்க வைக்கும் அழகுடன் உலா வந்தார் தமன்னா.

அடர் சிவப்பு நிற லிப்ஸ்டிக் தமன்னாவுக்கு ஸ்டைலிஷ் லுக்கை அளித்தது.