முயற்சி செய்யாமல் இருப்பதுதான் தோல்வி... ராபின் சர்மாவின் தன்னம்பிக்கையூட்டும் வரிகள்!
பெரிய கனவு காணுங்கள். சிறியதாகத் துவக்குங்கள். இப்போதே செயல்படுங்கள்.
மாற்றம் என்பது துவக்கத்தில் கடினமானது.. இடையில் மிகவும் குழப்பமானது. ஆனால், இறுதியில் சிறந்தது.
நீங்கள் திரும்பி வர விரும்புவதை அதிகமாகக் கொடுங்கள்.
மிகச் சிறிய செயல்கள் எப்போதும் உன்னதமான நோக்கங்களை விட சிறந்தது.
முதலில் மனதில்.. பின்னர் நிஜத்தில்... எல்லாம் இரண்டு முறை உருவாக்கப்படுகிறது.
முயற்சி செய்யாமல் இருப்பதுதான் தோல்வி.
வெற்றி என்பது சில நேரங்களில் சரியான முடிவை எடுப்பது பற்றியது அல்ல; அது சில முடிவுகளை எடுப்பது பற்றியது.