பஞ்சபூத தலங்கள் !

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில், திருச்சி.

பஞ்சபூத தலங்களில் இது நீர் தலம்.

ஏகாம்பரநாதர் (ஏகாம்பரேஸ்வரர்) கோயில், காஞ்சிபுரம். பஞ்சபூத தலங்களில் முதன்மையான இது மணல் (நிலம்) தலமாகும்.

அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை... பஞ்சபூத தலங்களில் முக்கியமான அக்னி தலம் இது.

காளஹஸ்தி காளத்தியப்பர் கோயில், சித்தூர்... இது வாயு (காற்று) தலம்.

சிதம்பரம், தில்லை நடராஜர் கோயில், கடலூர். பஞ்ச பூத தலங்களில் இது ஆகாயம் தலம்.