பெண்கள் பாதுகாப்புக்கான முக்கிய உதவி எண்கள் சில...
தமிழக அரசின் பெண்கள் அவசர உதவி எண் 04423452365, 1091
பெண் குழந்தைகள் என்றால் 1098 என்கிற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்
பெண் மீதான வன்கொடுமை, வீட்டு வன்முறை, பாலியல் துன்புறுத்தல், நெருக்கடி தலையீடு, மற்றும் பெண்கள் நலத் திட்டங்கள் குறித்த தகவல்களுக்கு 181
அவசர காவல்துறை உதவிக்கு 100
தேசிய அவசர எண் 112
ரயில்வே போலீஸ் உதவி எண் 9962500500 , 1512
மன உளைச்சல் இருந்தால் 9911599100
சைபர் குற்றம், தொலைபேசி மிரட்டல் 1930
தேசிய பெணகள் ஆணையம் 01126944754
தமிழ்நாடு பெண்கள் ஆணையம் 044 28592750