ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த பீட்டா கரோட்டின் உணவுகள்
பீட்டா கரோட்டின் என்பது காய்கறிகளுக்கு மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு போன்ற நிறங்களை கொடுக்கும் ஒரு தாவர நிறமி ஆகும்.
பீட்டா கரோட்டின் நிறைந்த உணவுகளை உண்ணும் போது, உடல் அவற்றை வைட்டமின் ஏ -வாக மாற்றுகிறது. எந்த உணவுகளில் அவை அதிகமாக இருக்கும் என்பது குறித்து அறிந்து கொள்வோம்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு
கேரட்
சிவப்பு மற்றும் மஞ்சள் குடைமிளகாய்
ஆப்ரிகாட்
ப்ரோக்கோலி
முட்டைக்கோஸ்
மிளகு, மிளகாய், மல்லி போன்ற மசாலா பொருள்களிலும் உள்ளது