இந்தியாவில் 2.5 லட்சத்திற்கும் குறைந்த பட்ஜெட்டில் கிடைக்கும் பைக்குகள் ஒரு பார்வை…

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 எக்ஸ்-ஷோரூம் விலை - ரூ. 2.42 லட்சம் முதல்மைலேஜ் - 30 kmpl

ஹார்லி-டேவிட்சன் X440எக்ஸ்-ஷோரூம் விலை - ரூ.2.39 லட்சம் முதல்மைலேஜ் - 35 kmpl

பெனெல்லி இம்பீரியல் 400எக்ஸ்-ஷோரூம் விலை - ரூ.2.35 லட்சம் முதல்மைலேஜ் - 33.5 kmpl

ட்ரையம்ப் ஸ்பீட் 400எக்ஸ்-ஷோரூம் விலை - ரூ. 2.33 லட்சம் முதல்மைலேஜ் - 30 km

பஜாஜ் டோமினார் 400எக்ஸ்-ஷோரூம் விலை - ரூ. 2.29 லட்சம் முதல்மைலேஜ் - 28 kmpl

கேடிஎம் ஆர்சி 200எக்ஸ்-ஷோரூம் விலை - ரூ.2.17 லட்சம் முதல்மைலேஜ் - 35 kmpl

ஹோண்டா H'ness CB350எக்ஸ்-ஷோரூம் விலை - ரூ.2.09 லட்சம் முதல்மைலேஜ் - 45.8 kmpl

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350எக்ஸ்-ஷோரூம் விலை - ரூ.2.03 லட்சம் முதல்மைலேஜ் - 42 kmpl

ஜாவா 42எக்ஸ்-ஷோரூம் விலை - ரூ.1.98 லட்சம் முதல்மைலேஜ் - 32.5 kmpl