இந்தியாவில் நீலக்கொடி சான்று பெற்ற கடற்கரைகள் !

கடல் சூழலை அதன் அசல் தன்மையுடன் பாதுகாக்கப்படும் கடற்கரைக்கு, சர்வதேச சுற்றுச்சூழல் அங்கீகாரமான நீலக்கொடி சான்று (Blue Flag Certified) வழங்கப்படும். அவற்றில் சில...

தமிழகத்தின் கோவளம் கடற்கரை

ஒடிசாவில் கோல்டன் கடற்கரை

குஜராத்தில் சிவராஜ்பூர் கடற்கரை

கேரளாவில் கப்பாட் கடற்கரை

டையூவில் கோக்லா கடற்கரை

அந்தமான் மற்றும் நிகோபரில் ராதாநகர் கடற்கரை

கர்நாடகாவின் காசர்கோடு கடற்கரை மற்றும் படுபித்ரி கடற்கரை

ஆந்திராவில் உள்ள ருஷிகொண்டா கடற்கரை

லட்சத்தீவில் உள்ள மினிகாய் துண்டி மற்றும் கடமத்து கடற்கரைகள்