குளிர் காலங்களில் நுரையீரலில் கபத்தை சேர்க்கும் காய்கனிகள் சில...
பூசணிக்காய்
புடலங்காய்
வெள்ளரிக்காய்
சுரைக்காய்
சவ்சவ்
தர்ப்பூசணி
சீத்தாப் பழம்
பசலைக்கீரை
குளிர்காலத்தில் இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது; குளிர்பதனம் செய்யப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.