முள்ளங்கியின் ஆரோக்கிய நன்மைகள் !

முள்ளங்கியில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.

முள்ளங்கி சிறுநீரைப் பெருக்கவும், உடலை குளிர்ச்சியாக வைக்கவும் உதவுகிறது.

இதிலுள்ள பொட்டாசியம் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

அடிக்கடி உணவில் சேர்த்து வர, சளி, இருமல் மட்டுமின்றி கல்லடைப்பு போன்ற பிரச்னைகள் தீரும்.

தொடர்ந்து சாப்பிட உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கலாம்.

இதிலுள்ள நீர்ச்சத்து உங்களை நாள் முழுவதும் நீரேற்றமாக வைக்க உதவுகிறது.