எலி காய்ச்சல் அறிகுறியும் பரவும் முறையும்!!
எலி காய்ச்சல் லெப்டோஸ்பிரோசிஸ் (Leptospirosis) என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது.
எலியின் எச்சம், சிறுநீர், கழிவை மனிதர்கள் மிதிக்கும் போது, மனிதர்களின் காலில் வெடிப்பு, காயம் போன்ற துவாரம் வழியாக உடலில் பரவும்.
காய்ச்சல், உடல் சோர்வு, வாந்தி ஆகியவை எலி காய்ச்சலுக்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகள். பின் , வயிறு வீக்கம், கால் வீக்கம் போன்ற பிரச்னைகள் தென்படும்.
இந்த காய்ச்சல் எலியிடம் இருந்து, மனிதர்களுக்கு நேரடியாக பரவாது. மிகவும் எதிர்ப்புத்தன்மை குறைவாக உள்ள நபர்களை மட்டுமே தாக்கும்.
எலியின் எச்சம், சிறுநீர், கழிவை மனிதர்கள் மிதிக்கும் போது, மனிதர்களின் காலில் வெடிப்பு, காயம் போன்ற துவாரம் வழியாக உடலில் பரவும்.
வீடுகளில் தண்ணீரைக் கொதிக்க வைத்துப் பயன்படுத்துவதன் மூலம் இந்த பாக்டீரியா பரவலைத் தவிர்க்க முடியும்.
காய்ச்சல் ஏற்பட்ட உடனேயே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளலாம்.