உலர் விதைகளிலுள்ள சத்துகளை அறிவோமா?

பூசணி விதைகள் - புரதம்

சாலியா விதைகள் - இரும்புச்சத்து

சூரியகாந்தி விதைகள் - வைட்டமின் ஈ

கசகசா - கால்சியம்

ஆளி விதைகள் - ஒமேகா 3

சியா விதைகள் - நார்ச்சத்து

தர்பூசணி விதைகள் - துத்தநாகம்

எள் விதைகள் - தாமிரம்