அசைவ உணவு சாப்பிடாத குழந்தைகளுக்கு தர வேண்டிய சைவ உணவுகள்

முட்டைக்கு பதிலாக நிலக்கடலை, பனீர் தரலாம்.

சிக்கன் - பனீர்

மட்டன் - ராஜ்மா

மீன் - ( மீல் மேக்கர்) சோயா சங்க்

இறால் - பூசணி விதை

சிக்கன் ஈரல் - கேரட், நிலக்கடலை

நண்டு - சுண்டல், பாதாம்

மாட்டிறைச்சி - நிலக்கடலை, முந்திரிப்பருப்பு

சிக்கன் சூப்க்கு பதிலாக் மஸ்ரூம் சூப், ராகி தரலாம்.