பல் சிதைவு எதனால் உண்டாகிறது? தவிர்க்க என்ன செய்வது?
கால்சியம் சத்து உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
கால்சியம் குறைபாட்டால் தான் ஆஸ்டியோ போரசிஸ், ரிக்கட்ஸ் என்ற பல் சிதைவு, தோல் வறட்சி, தசைப்பிடிப்பு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
இப்படிப்பட்ட நோய் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு முதுகு வலி, தசை பிடிப்பு, பல் அரிப்பு, பசியின்மை, உடையக்கூடிய நகங்கள் காணப்படும்.
மேலும், கூந்தல் மற்றும் சருமமும் வறட்சியாக இருக்கக்கூடும்.
பாதிப்புகளை தவிர்க்க கால்சியம் நிறைந்த உணவுகளான பால், தயிர், பிரக்கோலி, முட்டைக்கோஸ், பாதாம், ஆரஞ்சு ஜூஸ், மத்தி மீன் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.
ராகி, சோயா, காலார்ட் கீரைகள் போன்ற உணவுகளையும் தவிர்க்கக்கூடாது.