அன்னாசி பூ தண்ணீரில் இருக்கும் நன்மைகளை தெரிந்துக்கொள்வோமா!
ஸ்டார் வடிவ வாசனை பொருளான அன்னாசி பூவில், ஆன்டி ஆக்சிடென்ட், வைட்டமின் ஏ, சி உட்பட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
அன்னாசி பூவை தண்ணீரில் கொதிக்க வைத்தோ, அல்லது இரவில் தண்ணீரில் போட்டு மறுநாள் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அறிவோமா…
வாயு தொந்தரவு இருக்காது
செரிமானம் எளிதாகும்
குழந்தைகள் வயிற்றில் இருக்கும் பூச்சிகளை நீக்கும்.
மாதவிலக்கு கோளாறுகளை சரிசெய்யும்
உயர் ரத்த அழுத்த பிரச்னை சீராகும்
நரம்புகள் பலப்படும்