PUBLISHED ON : அக் 04, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுவர்களுக்கு ஆயிரம் பொழுது போக்குகள் இருந்தாலும், அத்தனையும் முறியடிக்கும் வகையில் சனிக்கிழமைத் தோறும் மாணவர்களை உற்சாகப்படுத்த ஆவலோடு எதிர்ப்பாக்கும் ஒரே இதழ் நம் சிறுவர்மலர்,
அதனை எழுத்துப்பூர்வ வடிவில் மாணவர்களாக மாறி இதழைச் சிறப்பிக்கும் பொறுப்பாசிரியர்க்கு எங்களின் வணக்கம்.
இதழைத் தொடர்ந்து படிப்பதினால் பல படைப்புகளை உருவாக்குகிறோம். இதனால் பள்ளியிலும் சிறந்த மாணவியாக உருவாகிறோம்.
நன்றி ஐயா,
‛என்றும் வாடாத ஒரே மலர்'
சி.ஜெ.சுவிக் ஷா
7ம் வகுப்பு,
புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி,
கடலுார்.
தொடர்புக்கு: 98432 86036