PUBLISHED ON : அக் 18, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாசிப்புப்பயிற்சி முடங்கிப் போகின்ற இந்தக்காலத்தில் வாசிப்பதற்கு ஏற்ற நூலாக ‛சிறுவர்மலர்' விளங்குகின்றது. இந்த இதழில் உள்ள கதைகள் நகைச்சுவை மற்றும் நல்ல அறக்கருத்துக்களை உடையதாக உள்ளது.
இந்த இதழ் மூலம் நல்ல வாசிப்பாளர்களையும், எழுத்தாளர்களையும் உருவாக்கும் இந்த இதழின் பொறுப்பு அதிகாரி அவர்களுக்கு எனது நன்றிகள். மேன்மேலும் இந்த பணி தொடர விரும்புகிறேன்.
நன்றி.
இப்படிக்கு,
சிறுவர் மலர் வாசகி
மு.மஹ்னீரா
10ம் வகுப்பு.
வித்ய விகாசினி பதின்ம மேல்நிலைப் பள்ளி,
திருப்பூர்.
தொடர்புக்கு: 95003 19181