PUBLISHED ON : நவ 01, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒவ்வொரு வாரமும் சிறுவர்மலர் தவறாமல் படிப்பது வழக்கம். மலரில் வெளிவரும் படக்கதைகள் அடுத்த வாரம் எப்போது வருமென எதிர்பார்க்க வைக்கிறது. சிறுகதை படிப்பினை ஊட்டுகிறது. மொக்க ஜோக்ஸ் சிரிப்பினை வரவழைக்கும். இது தவிர பள்ளி மாணவர்களின் கை வண்ணத்தில் உருவாகும் ஓவியங்கள் மனதை கவரும் விதத்திலும் உள்ளது. சிறுவர்மலர் என்னை போன்ற மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்றால் மிகையாகாது
மு.ஸ்ரீஹரி
6ம் வகுப்பு,
குளோரி பதின்ம மேல்நிலைப் பள்ளி,
விருதுநகர்.
தொடர்புக்கு: 98659 68467

