PUBLISHED ON : நவ 15, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என்னை ஊக்குவிக்கும் சிறுவர் மலருக்கு வணக்கம்.
நானும் எனது அண்ணனும் சிறுவர்மலரில் வெளிவரும் ‛ஸ்கூல் கேம்ப்ஸ்' பகுதியை தவறாமல் படிக்கின்றோம். அதன்மூலம் பல நல்ல கருத்துக்களை தெரிந்து கொள்கிறோம்.
அதுமட்டுமின்றி கலைந்துள்ள படத்தை சரியாக விடையெழுதி சிறுவர்மலர் பொறுப்பாசிரியருக்கு வாரம் தோறும் தவறாமல் அனுப்பி வருகிறேன்.
நன்றி.
ரா.ஹேமந்த்
7ம் வகுப்பு,
ஸ்ரீவிவேகாந்தா பப்ளிக் பள்ளி,
கோவை.

