PUBLISHED ON : டிச 13, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என் பெயர் வ.அர்ஜூன் வயது 10. என் தாத்தா தினமலர் வாசகர் ஆகவே எனக்கு சிறுவர்மலர் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. சிறுவர்மலரை படிப்பதால் என் அறிவுத்திறன் மேம்பட்டு நல்லொழுக்கத்துடன் திகழவும் வாய்ப்பு ஏற்படுகிறது.
இதில் வரும் கதைகள், துணுக்குகள், ஓவியங்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவைகளாகும். சிறுவர்மலர் இதழ் என்னை வழி நடத்தும் சிறந்த ஆசானாக செயல்படுகிறது.
இப்படிக்கு
வ.அர்ஜுன்
5ம் வகுப்பு,
ஐ.சி.எப்., வித்யா நிகேதன் பள்ளி,
சென்னை.
தொடர்புக்கு: 90802 77246

