PUBLISHED ON : டிச 20, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என் மனதிற்குரிய சிறுவர் மலருக்கு என் தந்தை நான் சிறுவயதில் இருந்தபோது சிறுவர்மலரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அன்றிலிருந்து இன்றுவரை நான் சிறுவர்மலரின் ரசிகையாக இருந்து வருகிறேன்.
இதில் வரும் இளஸ் மனஸ் என் மனதுக்கு மிகவும் நெறுக்கமான பகுதியாகும். என் தங்கைக்கும் சிறுவர்மலரை அறிமுகப்படுத்தியுள்ளேன். இதே போன்ற பயனுள்ள இதழை மேலும் பலருக்கு அறிமுகப்படுத்துவதில் நான் பெருமிதப்படுகிறேன்.
இப்படிக்கு
செ.கவிஷ்னா
11ம் வகுப்பு,
டி.ஏ.வி உயர்நிலைப் பள்ளி,
சென்னை.
தொடர்புக்கு: 72000 70318

