PUBLISHED ON : ஜன 03, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுவர்களின் மனதை ஒருநிலைப்படுத்தும் பல செய்திகள் சிறுவர் மலரில் இடம் பெற்றுள்ளது. சிறுவர்மலரில் உள்ள சிறுகதை, இளஸ் மனஸ், விளையாட்டுப்பகுதி, நகைச்சுவை போன்றவை எனக்கு பிடித்த பகுதியாகும்.
படக்கதையின் மூலம் எங்களுக்கு தோன்றியவாறு கதைகளைக் கூறிக் கொள்வோம். சனிக்கிழமை தோறும் சிறுவர்மலரில் இடம்பெறும் கோட்டுபடங்களை வரைவதற்கு எனக்கும் என்னுடைய தாத்தாவிற்கும் போட்டி நடைபெறும்.
நன்றி.
இப்படிக்கு
மோ.கயல்விருக் ஷா
6ம் வகுப்பு,
அமலோற்பவம் லுார்து அகாடமி,
புதுச்சேரி.
தொடர்புக்கு: 97866 88305

