PUBLISHED ON : ஜன 10, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறந்த மாணவர்களாக எங்களை உருவாக்க முக்கிய பங்கு வகிக்கும் சிறுவர்மலர் இதழாசிரியரே!
எங்களுக்கு எவை நன்மை, தீமை என்பதை அறிந்து கொள்ளும் வகையில், கட்டுரை, சிறுகதை, விடுகதை, மற்றும் பல வகையான படைப்புகளை வழங்குகிறீர்கள். எங்களின் மனதில், என்றும் அழியாத இடம் வகிக்கும் இதழாய், சிறுவர்மலர் இதழ் உள்ளது.
இப்படிக்கு
பா.நிகிதா
5ம் வகுப்பு,
பாரதி வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி,
திண்டுக்கல்.
தொடர்புக்கு: 99946 06901

