PUBLISHED ON : ஜன 24, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுவர்மலர் பொறுப்பாசிரியர் அவர்களுக்கு வணக்கம்!
சிறுவர்மலர் மாணவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த பெட்டகம். சிறுவர்மலர், நாளிதழ் படித்து நான் தமிழ் வாசிக்க கற்றுக் கொண்டேன். சிறுவர்மலரில் விலங்குகள், பறவைகள் மற்றும் பூச்சிகளைப் பற்றி குறிப்புகள் படிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். புது புது இடங்கள், மர்மங்கள் பற்றியும் படிப்பேன். இதில் வரும் படக்கதைகள் என்றால் எனக்கு பிடிக்கும். பள்ளியில் கற்றுக் கொள்வதைவிட அதிகமாக சிறுவர்மலர் இதழில் நான் கற்றுக் கொண்டேன்.
நன்றி.
இப்படிக்கு,
ம.ஸ்ரீதேவி ரத்னா
12ம் வகுப்பு,
ஜெய ஜெய சங்கரா சர்வதேசப்பள்ளி,
சென்னை.
தொடர்புக்கு: 98417 02307

