PUBLISHED ON : பிப் 14, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுவர்மலர், பொறுப்பாளருக்கு வணக்கம்!
நான் ஒவ்வொரு சனிதோறும் உங்களுடைய சிறுவர்மலரைப் படிப்பேன். அதில் வரும் ‛மொக்க ஜோக்ஸ்' ‛படக்கதைகள்' மற்றும் ‛சிறுகதை' எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் வரும் ஒவ்வொரு தொடர்கதையும் எனக்கு மிகவும் பிடிக்கும். வியப்பூட்டும் பொது அறிவு தகவல்கள் எனது பள்ளி படிப்பிற்கு மிகவும் உதவுகிறது. அதற்கு சிறுவர்மலர் இதழுக்கு நன்றி.
இப்படிக்கு
பா.கார்த்திக்
6ம் வகுப்பு,
வித்யா நிகேதன் பப்ளிக் பள்ளி,
கோவை.

