sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

சுட்டீஸின் முத்து கையெழுத்து!

/

சுட்டீஸின் முத்து கையெழுத்து!

சுட்டீஸின் முத்து கையெழுத்து!

சுட்டீஸின் முத்து கையெழுத்து!


PUBLISHED ON : மார் 07, 2026

Google News

PUBLISHED ON : மார் 07, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நான் 9ம் வகுப்பு பயிலும் மாணவி. கொரோனா நேரத்தில் பொழுது போக்கிற்காக எனது தோழியிடம் சிறுவர்மலர் புத்தகம் வாங்கி படித்தேன். அதுதான் நான் முதலில் சிறுவர்மலர் படித்தது. பிறகு எனது தந்தையிடம் சிறுவர்மலர் வரும் நாள் மட்டுமாவது பேப்பர் வாங்கும்படி நச்சரித்து வாங்கி படிப்பேன். தமிழில் பிழைகளுடன் 40% மதிப்பெண் எடுத்த நான் தற்போது 85% மதிப்பெண் எடுக்க காரணமான தினமலர் சிறுவர் மலருக்கு நன்றி!



இப்படிக்கு

சீ.சாய் மந்த்ரா

9ம் வகுப்பு,

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,

சென்னை.

தொடர்புக்கு: 97914 95903







      Dinamalar
      Follow us