PUBLISHED ON : மே 23, 2026

அ நிறம் | அளவு
அன்புள்ள சிறுவர்மலர் பொறுப்பாசிரியருக்கு வணக்கம்!
தினமலர் வாசகரான என் குடும்பத்தினர் இணைப்பு இதழ்களான ஆன்மீக மலர், சிறுவர்மலர், வாரமலரை விரும்பிப் படிப்பவர்கள். பத்தாம் வகுப்பு மாணவியான என்னால் சிறுவர்மலரைச் சனிக்கிழமைகளில் படிக்க இயலாது.
நேரமின்மையால் ஞாயிற்றுக் கிழமைகளில் படித்து மகிழ்கிறேன். அதனால் வாசித்தல் திறனையும் எழுதும் திறனையும் பெற்றுள்ளேன். எனக்கு ஏற்படும் எழுத்துப் பிழைகளைச் சரிசெய்ய சிறுவர்மலர் பயனுள்ளதாக உள்ளது. தேர்வுகளில் பிழையின்றி அழகாக எழுதுவதால் நல்ல மதிப்பெண் பெறுகிறேன்.
வே.விஷ்வ லக் ஷன்யா
10ம் வகுப்பு,
ஸ்ரீரமணா அகாடமி,
ராஜபாளையம்.
தொடர்புக்கு: 99528 70675
