PUBLISHED ON : ஜூன் 06, 2026

அ நிறம் | அளவு
சிறுவர்மலர் பொறுப்பாசிரியருக்கு வணக்கம்!
முதலில் எனது அக்காதான் சிறுவர்மலர் இதழை ஆர்வமுடன் வாசிப்பாள். பிறது நான் 8 வயதில் இருந்து வாசிக்க தொடங்கினேன்.
எனக்கு மிகவும் பிடித்து மலர் சிறுவர்மலர். அதில் மழலையர் பக்கம் தலைப்பில் உள்ள ஓவியங்களை வரைந்து பார்ப்பேன். புதிய, புதிய மற்றும் அறிவு பூர்வமான தகவல்களை இதிலிருந்து கற்றுக் கொள்கிறேன். தொடர்கதை விரும்பி படிப்பேன்.
இப்படிக்கு,
சிறுவர்மலர் வாசகி,
பா.தான்யஸ்ரீ
5ம் வகுப்பு,
பிரசிடென்சி மேல்நிலை பள்ளி,
புதுச்சேரி.
தொடர்புக்கு: 96880 92945
