PUBLISHED ON : ஜூலை 04, 2026

அ நிறம் | அளவு
என் மனம் கொள்ளைக் கொண்ட சிறுவர் மலருக்கு, எனது தமிழ் அம்மா அரையாண்டு விடுமுறையில் வீட்டுப்பாடமாக சிறுவர்மலரை படிக்கச் சொன்னார். தொடர்ச்சியாக படிக்க படிக்க ஆர்வமாக இருந்தது. புதிர், படக்கதை, மழலையர் பக்கம் போன்ற பகுதிகள் மிகவும் பிடிக்கும். வகுப்பில் வாசிப்பு பயிற்சிக்கு பயன்படுகிறது அன்பு சிறுவர்மலர்.
இப்படிக்கு
டொ.தியா சாண்ட்ரியா
5ம் வகுப்பு,
பிருந்தாவன் பொதுப்பள்ளி,
குன்னுார்.
தொடர்புக்கு: 99523 61435
