PUBLISHED ON : ஜூலை 11, 2026

அ நிறம் | அளவு
நான் விரும்பி படிக்கும் சிறுவர்மலர் பொறுப்பாசிரியர் அவர்களுக்கு வணக்கம். என் தாத்தா சிறுவர்மலரில் வரும் ஸ்கூல் கேம்பஸ், சிறுகதை மற்றும் படக்கதை இவற்றையெல்லாம் உணர்ந்து படிக்க சொல்வார். நானும் விரும்பி படிப்பேன். மம்மீஸ் ஹெல்தி கிச்சன் பகுதியில் வரும் உணவு பொருளை எப்போதாவது ஒரு தடவை என்தாயை சமைக்க சொல்லி அனைவரும் உண்போம்.
நன்றி வணக்கம்.
இப்படிக்கு
ச.லோச்சனா
9ம் வகுப்பு,
டி.ஜெ.எஸ்., மேல்நிலைப் பள்ளி,
திருவள்ளூர்.
தொடர்புக்கு: 99403 84656
