PUBLISHED ON : ஜூலை 18, 2026

அ நிறம் | அளவு
அன்பான சிறுவர்மலருக்கு, பணிவான வணக்கம். வாரந்தோறும் வரும் சிறுவர்மலருக்கு வாரம் முழுதும் காத்திருக்கிறோம். சுட்டீஸ் முத்து கையெழுத்து, சிறுகதை, ஸ்கூல கேம்பஸ் எனக்கு மிகவும் பிடித்த பகுதிகள். பரிசுப் பக்கம் அருமை. எங்களுக்கு விளையாட்டாக தமிழ் கற்க தூண்டிய சிறுவர்மலருக்கு நன்றி.
அன்புடன்
மா.பவித்ரா
8ம் வகுப்பு,
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,
ஈரோடு.
தொடர்புக்கு: 81489 76653
