PUBLISHED ON : ஜூலை 25, 2026

அ நிறம் | அளவு
என் மனதிற்குரிய சிறுவர்மலருக்கு, சிறுவர் மலர் இதழில் வெளியாகும் சிறுகதைகள் மிகுந்த சிந்தனையுடனும், குழந்தைகளின் மனதை கவரும் வகையிலும் அமைந்துள்ளன. சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. அதனால் இந்த இதழை என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் பரிந்துரை செய்துள்ளேன்.
இப்படிக்கு
த.தனுஷிகா
10ம் வகுப்பு,
அம்ரிதா வித்யாலயம்,
சென்னை.
