PUBLISHED ON : ஆக 01, 2026

அ நிறம் | அளவு
என் பள்ளியிலும் வீட்டிலும் தினம் பூக்கும் மலர் - தினமலர்!
வாரந்தோறும் என்னை போன்ற சிறுமிக்கு பூக்கும் மலர் சிறுவர்மலர்!
இது வண்ணம் நிறைந்த மலர் அல்ல! எங்கள் வண்ணங்களுக்கு வாசம் கொடுக்கும் மலர்!
எங்கள் எண்ணங்களுக்கு வண்ணம் கொடுக்கும் மலர் அதுதான்.
சிறுவர்மலர்!!!
நன்றி.
செ.ஜாஷ்மிகா,
5ம் வகுப்பு,
ஜான்டூயி இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளி,
விழுப்புரம்
