தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சுட்டீஸின் முத்து கையெழுத்து!

சுட்டீஸின் முத்து கையெழுத்து!

சுட்டீஸின் முத்து கையெழுத்து!


PUBLISHED ON : செப் 12, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 12, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிறுவர்மலர் என் மனதை ஊக்கப்படுத்தும் இதழ். அதில் வரும் கதைகள் நல்ல மதிப்புகளை வளர்க்கும் புதிர்கள் என் சிந்தனையை கூர்மையாக்குகின்றன. அழகான படங்கள் மனதில் நம்பிக்கையை விதைக்கின்றன. ஒவ்வொரு பக்கமும் புதிய அறிவை தருகிறது. அதை வாசிக்கும் போது நான் ஊக்கம் பெற்றேன், உற்சாகம் அடைகிறேன். நீங்களும் வாசித்து உங்களின் கனவுகளை உயரமாக வளர்த்துக் கொள்ளுங்கள்.

வ.ஸ்ரீ.நித்தியஸ்ரீ

7ம் வகுப்பு,

ஜான் டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,

பண்ருட்டி, கடலூர்.

தொடர்புக்கு: 94423 16160

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us