PUBLISHED ON : அக் 03, 2026

அ நிறம் | அளவு
அன்புள்ள சிறுவர்மலர் பொறுப்பாசிரியர் அவர்களுக்கு என் பணிவான வணக்கம்.
தித்திக்கும் தேன்தமிழை சிறுவர்களுக்கு எளிதாக புகட்டும் சிறுவர்மலர் ஒரு அறிவு களஞ்சியம். கைப்பேசி ஆட்சி செய்யும் சிறுவர்களின் மனதை தகர்த்து பிரமிப்பூட்டும் செய்திகளை சிறுவர்மலர் தெரியப்படுத்துகிறது. என்னைப் போல் சிறுவர்களுக்கு தமிழை பிழையின்றி வாசிக்க சிறுவர்மலர் உதவுகிறது. சிறுவர் மலரை வாசிப்பதில் நான் பெருமைப்படுகிறேன்.
நன்றி.
இப்படிக்கு
ப.சர்வேஷ்
9ம் வகுப்பு,
தி டி.வி.எஸ்., பள்ளி,
மதுரை.
தொடர்புக்கு: 80121 71150
