PUBLISHED ON : அக் 17, 2026

அ நிறம் | அளவு
என் பெயர் தன்யஸ்ரீ நான் 6ம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு சிறுவர்மலரில் வரும் எட்டு வித்தியாங்கள் பகுதி கண்டுபிடிக்க மிகவும் பிடிக்கும். நானும் என் அக்காவும் போட்டி போட்டு யார் முதலில் கண்டுபிடித்தோம் என்று கூறி விளையாடுவோம். பல புத்தகங்களை பிழையின்றி படிக்கவும், எழுதவும் தூண்டுகோலாக இருந்த சிறுவர்மலருக்கு நன்றி.
இப்படிக்கு
செ.வி.தன்ய ஸ்ரீ
6ம் வகுப்பு,
வேலம்மாள் வித்யாலயா,
சென்னை.
தொடர்புக்கு: 95975 70591
